Wednesday, May 19, 2010

ஜெயமோகன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல்


கீழ்க்கண்ட ஜெயமோகன் புத்தகங்கள் http://letsturnanewleaf.blogspot.com/ ல் வாடகைக்கு கிடைக்கின்றன. சென்னையில் உள்ள நண்பர்கள் புத்தகம் வேண்டுமெனில் என்னை/க்ரிஷ் சந்துருவை தொடர்புகொள்ளவும்.
gnanabaskarr@yahoo.com
9841515111

***************************

திசைகளின் நடுவே
மண்
ரப்பர்
ஆயிரம் கால மண்டபம்
ஜெயமோகன் சிறுகதைகள்
ஊமைச் செந்நாய்
எழுதும் கலை
வாழ்விலே ஒருமுறை
நாவல் கோட்பாடு
கன்னியாகுமரி
காடு

*************************

மேலும் சுஜாதா,சாரு,எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்களும் கிடைக்கின்றன.

மொத்த புத்தக பட்டியல் இங்கே.

1 comment:

Anonymous said...

நண்பரே, அனைவரும் வாசிக்க வேண்டும் என்கிற உங்கள் நல்லெண்ணம் புரிகிறது. ஆனால் இணையத்தில் புழங்குபவர்கள் பணம் இல்லாதவர்களா என்ன? அதேசமயம் நீங்கள் பட்டியலிட்டிருக்கும் நூல்கள் எல்லாமே எளிதில் கிடைக்கிறது. எளிதில் கிடைக்காத புத்தகங்களை மட்டும் படிக்க கொடுத்து உதவலாம். நீங்கள் நல்லெண்ணத்துடன் செய்கிற இப்பணியினால் எழுத்தாளனின் உழைப்பு சுரண்டப்படுகிறது. வாங்கும் திறன் உடையவர்கள் கூட வாடகைக்கு எடுத்து படிக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தயவு செய்து இதுகுறித்தும் யோசியுங்கள். உங்கள் முயற்சியை குறை காண்பதாக இப்பின்மொழியை புரிந்து கொள்ளாதீர்கள். நன்றி.

Post a Comment